Tuesday, August 6, 2019

அன்பு அறிவு ஆற்றல் ஆளுமை எளிமை அனைத்தும் கொண்ட தலைவி - DR.தமிழிசை சௌந்தரராஜன்



பெண் அரசியல்வாதிகளுக்கு முன்னுதாரணமாக பெண்மையோடு கூடிய ஆளுமை அந்த நாட்டின் தலைவிக்குள்ளே ஒரு குடும்பத்தலைவியை நான் சுஷ்மாசுவராஜ் மேடம் அவர்களிடம் கண்டிருக்கிறேன் அன்பு அறிவு ஆற்றல் ஆளுமை எளிமை அனைத்தும் கொண்ட தலைவி.என் நெஞ்சம் கண்ணீர் வடிக்கிறது.தனிப்பட்டமுறையில் எனக்கு பேரிழப்பு.  

- DR.தமிழிசை சௌந்தரராஜன்
(தலைவர், தமிழகப் பாரதிய ஜனதா)




While Words fail with Choking emotions tearfull eyes I submit my heart felt condolences to our departed leader former External Affairs Minister honb SushmaSwaraj madam you will remain in our hearts for ever as you were our role model women.
- DR.Tamilisai Soundararajan 
(President, Tamil Nadu State Unit of Bharatiya Janata Party.)

No comments:

Post a Comment